காஷ்மீர் சம்பவம் : பிறந்த குழந்தையை பார்க்க வர முடியாமல் தவிக்கும் கேரளாவின் பாகிஸ்தான் மருமகன்
ஜம்மு காஷ்மீரின் பஹால்கம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயலால் பாகிஸ்தான் மக்கள் முதல் இந்தியாவின் தெற்கு எல்லையில் பெண் ...
Read more