உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்:7 பதக்கம் வென்று இந்தியா முதலிடம்!
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்ததுள்ளது. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளில் ...
Read more