பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்..!! போக்குவரத்துத்துறை அசத்தல் அறிவிப்பு..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ...
Read more