ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறகூடாது – ஆப்கான் அரசு அதிரடி
ஆப்கானிஸ்தானில், கல்வி கற்க, பூங்கா - உடற்பயிற்சிக் கூடங்கள் செல்ல, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற என தொடர்ந்து பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு உலக நாடுகள் ...
Read more