February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

தமன்னாவா இது? – ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ

தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கலக்கி வரும் தமன்னாவின் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளது.

கல்லூரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா, தொடர்ந்து தனுஷூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், அஜித்துடன் வீரம் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஸ்லிம்மாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கும் தமன்னா இதுவரை கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகிவுள்ள இவரது கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை திக்கு முக்காடச் செய்துள்ளது.

தமன்னா

பச்சை நிற புடவையில் மிகவும் கவர்ச்சியாக தமன்னா நடனமாடுவது போல் வெளியாகியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் தேடி வருகின்றனர். குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த தமன்னாவா இப்படி கவர்ச்சி புயலாக மாறிவிட்டார் என்ற அதிர்ச்சியில் ரசிகர்கள் உறைந்து போயுள்ளனர். இவர் ஏற்கனவே பாகுபாலி படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் மேலாடை இல்லாமல் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team

தங்கம் விலை நிலவரம்

Digital Team

இந்தியாவில் கொவிட்-19 வைரஸ் கட்டுக்குள் உள்ளது – மத்திய அரசு

Digital Team

இந்தியாவில் கொரோனா வைரஸ்? – கறிக்கோழி விற்பனை சரிவு

Digital Team

வேற லெவல் காம்போவுடன் ‘விஜய் 65’ – ரசிகர்கள் கொண்டாட்டம்

Digital Team

குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு முறைகேடு – சிபிசிஐடி தீவிர விசாரணை

Digital Team
You cannot copy content of this page
Madhimugam