தெலங்கானா போலீசாரின் நாகினி குத்தாட்டம் – வைரல் வீடியோ

தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த காவல்துறையினர் நாகினி டேன்ஸ் ஆடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சைபராபாத் மாவட்டத்தில் உள்ள ஷாத்நகர் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், மப்டி உடையில் தலையில் பியர் பாட்டிலுடன் நாகினி ஆட்டம் ஆடியுள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே, காவல்நிலையத்தில் பணியாற்றிய அதிகாரி ஸ்ரீதர்குமார் நாகினி ஆட்டம் ஆடியதற்காக அண்மையில்தான் இடம்மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

நியூசிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா தடுமாற்றம்

லஞ்சம் வாங்கிய துணை ஆட்சியர் அதிரடி கைது!