கோபத்தின் குணம் – குட்டிஸ்டோரி- 59
ஒரு ஊர்ல அப்பாவும் பையனும் இருந்தாங்களாம் அந்தப் பையனுக்கு ரொம்ப கோவம் வருமா அவனோட வாழ்க்கை அந்த கோவத்துலையே போயிட்டு இருந்ததாம் ஒரு நாள் அவரோட அப்பா சுத்திய கையில கொடுத்து நிறைய ஆணிகளையும் கொடுத்து உனக்கு கோவம் வரும் போதெல்லாம் அதுக்கு பின்னாடி இருக்கிற செவுத்துல அடின்னு சொன்னாரு
அவனுக்கு கோவம் வரும் போதெல்லாம் அந்த செவுத்துல ஆணி அடிச்சிட்டு இருந்தான் அதனால் பத்து மறுநாள் ஏழு பி ன்பு அஞ்சு ரெண்டு படிப்படியா குறைய ஆரம்பித்தது அப்புறம் ஒன்னு அவனுக்கும் அந்த கோவமும் குறைஞ்சது அப்பா கிட்ட சொல்றான் அப்பா எனக்கு கோவம் கொஞ்சம் கொஞ்சம் குறைவு இது அப்படின்னு சொல்றோம் அதுக்கு அவரோட அப்பா சொல்றாங்க உனக்கு கோபம் குறைய குறைய அந்த செவுத்துல இருக்குற ஆணி எல்லாம் பிடுங்கி எடு அப்படின்னு சொல்றாரு அவனா உனக்கு கோவம் குறைய குறைய அந்த ஆணி எல்லாம் பிடுங்கி எடுக்கிறான் ஒரு நாள் அவங்க அப்பாவ கூப்பிடு அப்பா எல்லா ஆணையமே நான் பிடுங்கி எடுத்துட்டேன் அப்படின்னு சொல்றான்
நீ ஆணி எல்லாம் பிடுங்கி எடுத்துட்ட இந்த செவுத்துல இருக்குற ஓட்டையை யார் அடிப்பா அப்படின்னு சொல்லி அவங்க அப்பா கேட்டார் அவன் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசிச்சிட்டு நிச்சான் அப்பதான் அவரோட அப்பா சொல்றாரு இந்த மாதிரி தான் நம்மளோட வாழ்க்கையும் உன்னோட கோபம் கஷ்டத்தை கொடுக்கும்….
இந்த கதையிலிருந்து என்ன தெரியுது நம்மளோட கோவம் மத்தவங்கள வந்து காயப்படுத்த அளவுக்கு நாம வச்சிக்க கூடாது.. கோபப்படக்கூடாது அப்படின்னு இல்லை இந்த விஷயத்தைக்காக கோவப்படணுமோ அந்த விஷயத்துக்காக கோவப்படுறதுல நியாயம்
– கெளசல்யா..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..