பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை…!! நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி பேச்சு…!
ஈரான் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தியது., இந்த ஆண்டில் மட்டும் இஸ்ரேல். ஈரானை இரண்டு முறை தாக்கியுள்ளது..
இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனி இருவரும் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.., இவர்கள் இருவருடைய இறப்புக்கு காரணம் ஈரான் இஸ்ரேல் தாக்குதல் என நினைத்த இந்த அமைப்பு எதிர் தாக்குதலை நடத்தியது.
அதனை ஈரான் 181 பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை பாலஸ்தீனத்தின் மீது நடத்தியது..இந்த தாக்குதல்களில் பாலத்தீனர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..
இந்த தாக்குதல்களுக்கு பின் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு., பாலஸ்தீனத்தை அடியோடு அழித்து பழிதீர்த்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்., அதே சமயம் “ஈரான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான பதிலடியை ஈரானுக்கு மீண்டும் கொடுப்போம் என கூறியுள்ளார்…
இதற்கு முன்னதாக இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி அன்று பேசியுள்ளார்… அதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்… அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது., “நம் உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை” என இவ்வாறே பதிவிட்டுள்ளார்..
இந்நிலையில், இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே மூன்றாம் உலக போர் ஏற்பட்டால், அது இந்தியாவை பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்து வகையில் இருக்கும் என்பதல் பேச்சு வார்த்தைகள் குறித்து பிரதமர் மோடி இஸ்ரேல் அதிபரை அழைத்துள்ளார்.. ஆனால் அதற்கு இஸ்ரேல் எந்த பதிலும் அழைக்கவில்லை.. என்பது குறிபிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..