ஹெல்தியான கோதுமை பிரெட் சீஸ் சான்விச்… ஈவினிங் ஸ்நாக்…!
கோதுமை பிரெட்
கிரீம் சீஸ்-1 கப்
கேரட்-1 கப்
பச்சை குடைமிளகாய் நறுக்கவும்
சிவப்பு குடைமிளகாய் நறுக்கவும்
வெள்ளரிக்காய் நறுக்கவும்
வெங்காயத்தாள் நறுக்கவும்
பூண்டு நறுக்கவும்
கொத்தமல்லி இலை நறுக்கவும்
இட்டாலியன் மசாலா- 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
முதலில் கோதுமை பிரெட் ஓரங்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒன்று சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின் பிரெட் நடுவில் இந்த கலவையை நிரப்பி மற்றொரு பிரெட் துண்டு கொண்டு மூடவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான கோதுமை சீஸ் சாண்விச் தயார்.