திருவண்ணாமலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! அதிர்ந்து போன உறவினர்கள்..!!
திருவண்ணாமலையில் சிறுயிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு ஐயப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தார்.
இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..