பெரிய இலக்கை அடைந்த நரி – குட்டிஸ்டோரி-60
ஒரு காட்டில் நரி ஒன் று வாழ்ந்து வந்தது., அப்போ ஒரு நாள் அந்த நரி ரொம்ப பசி மயக்கத்தில் இருந்துச்சாம் ஆனா அந்த சமயத்துல அந்த நரிக்கு சாப்பிட எந்த ஒரு உணவும் கிடைக்காததுனால கவலையோட காட்டுக்கு வெளியே உள்ள ஒரு ஊருகுள்ள போச்சாம்..
அப்போ தூரத்துல ஒரு திராட்சை தோட்டம் ஒன்னு தெரிஞ்சுது அப்போ பசியோட இருந்த நரி அந்த திராட்சை தோட்டத்தை நோக்கி போகுது.. கிட்ட போய் பார்த்த அந்த திராட்சை எல்லாம் ரொம்ப ஹைட்ல இருக்கு..
எக்கி எக்கி பார்த்து அந்த திராட்சையை பறிக்க நரி முயற்சி செய்யுது.., ஆனா அதால முடியல அப்புறம் தூரத்துல இருந்து ஓடி வந்து அந்த திராட்சையை பறிச்சு சாப்பிடுது.., இதுல இருந்து நம்ப புரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்னே ஒன்னு தான்..
ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலை அப்படினா அதுக்காக சோர்வடையாம அது கிடைக்குறதுகாக முயற்சி பண்ணணும்.. அப்படி பண்ணா நம்பலால ஒரு பெரிய இலக்கை அடைய முடியும்…
– கௌசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..