ADVERTISEMENT
கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
