Exclusive Today Trending உலகம்

அமேசான் நிறுவனரின் பிரம்மாண்ட பங்களா; வெறும் 1,178 கோடி தான்!

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 1,178 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள பிரம்மாண்ட பங்களா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் இருந்த தனது பங்குகளை விற்றுள்ள அதன் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் புதிதாக பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அமேசான் பங்குகள் மூலம் திரட்டியிருந்த 29,300 கோடியில் இருந்து, சிறு பகுதியான 1,178 கோடி ரூபாய் செலவழித்து அவர் இந்த பங்களாவை சொந்தமாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் 9 ஏக்கர் பரப்பளவில் உள்ள வார்னர் எஸ்டேட் என்ற இந்த மாளிகையானது, கடந்த 1930-ஆம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படம் ஒன்றுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த மாளிகையை தான் தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் விலைக்கு வாங்கியுள்ளார்.

Related posts

டெல்லியில் நாளை வாக்குப்பதிவு – பாஜகவுக்கு சோதனை!

Digital Team

சென்னை-மைசூருக்கு மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக ரயில்!!!

Digital Team

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1,110 ஆக அதிகரிப்பு!

Digital Team

அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி; முதலமைச்சர் ஆவேசம் – CAB

Digital Team

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

Digital Team

காவலர் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி விசாரணைக்கோரி வழக்கு

Digital Team
You cannot copy content of this page
Madhimugam