February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வு!

மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 147 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்பம் ஒன்றுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் அளிக்கப்படுகின்றன. அதன்பிறகு வாங்கப்படும் சிலிண்டர் ஒவ்வொன்றும் சந்தை விலையில் மானியமில்லாமல் வழங்கப்படுகின்றன. ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அதன் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள், மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளன. இதன்படி, சென்னையில் அதன் விலை 147 ரூபாய் அதிகரித்து 881 ரூபாய்க்கு விநியோகிக்கப்படுகிறது.

Related posts

ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!

Digital Team

தீவிரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் தீவிரமாக செயல்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

superadmin

“பார்த்து நடந்துக்கோங்க முருகதாஸ் தம்பி” – தர்பார் விவகாரத்தில் டி.ஆர் பகீர்

Digital Team

பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு – இந்து அமைப்பு அறிவிப்பு

superadmin

அடிச்சுட்டாய்ங்கடா எம்ஜிஆருக்கும் காவிச்சாயம்!!!

Digital Team

பெட்ரோலிய, ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு வெளியிட்ட குறிப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam