பிரபல நடிகர் வாழ்கையை பற்றி சர்ச்சையை கிளப்பிய தயாரிப்பாளர்..!
இந்த தயாரிப்பாளர் என்ன திடீர்னு வந்து புயல் கிளப்பிட்டு இருக்காரு..? கொஞ்சநாளுக்கு முன்னாடி பிரபல நடிகரும் அவருடைய மனைவியும் இருவரும் பிரியப்போவதாக ஒரு செய்தி பரபரக்க போகிட்டு இருந்தது. அது அவங்க இரண்டு பேருடைய தனிப்பட்ட விசயம் அதை விமர்சனம் செய்வதற்கு பலபேர் கிளம்பி வந்தாங்க.
இப்படி இருக்கையில் இன்றிக்கு ஒரு புயலை கிளப்பிருக்காரு ஒரு இயக்குனர். அது என்னனா இந்த பொண்ணு மேல தான் தப்பு, ஒரு நல்ல அம்மாவே இல்லை அப்படினு ஒரு பெரிய வெடிகுண்டு வீசினாருப்பாருங்க என்ன ஒரு பாய்ச்சல்,
அம்மா என்றாலே யாருக்குதாங்க புடிக்காது அவங்க தப்பான அம்மாவே இருந்துட்டு போட்டும் அதுனால இந்த இயக்குனருக்கு என்ன நஷ்டம் ஆகிட்டு இவங்க சொத்தை புடிங்கிட்டு போகப்போறாங்களா யார இருந்தாலும் ஒரு நியாம் வேண்டாம் டா.
கடந்த சில நாட்களாகவே இந்த பிரபல நடிகர் சோசியல் மீடியாவில் கிசுகிசுக்க பட்டுட்டு இருக்கும் சமயத்தில் இவருடைய மனைவியும் கிசுகிசுக்க படுகிறார். எனக்கு என்னமோ இந்த இயக்குனர் பொறாமையில் பேசுகிறாரோ என்று சந்தேகிக்கமாக இருக்கு. இது மட்டும் இல்லாமல் சினிமாவில் நடிகையாக இருக்கும் அனைவரும் கண்டிப்பாக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதனால் தான் அவங்க எல்லாரும் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார் எனவும் பேசிருக்கிறார், நடிகர்கள் வேறு பெண்ணுடன் இருந்தாலும் அவங்களுடைய மனைவிகள் சகித்து கொண்டு தான் போகிறார்கள் என்றும் இந்த இயங்குனர் கூறியிருக்கிறார்.
இந்த இயக்குனர் இப்படி பேசுவதற்கு யாரு காரணம் என்று தெரியவில்லை, எத்தனயோ நடிகைகள் இதை எல்லாம் விட்டுவிட்டு வேற வேலை செய்து வாழ்கிறார்கள். இன்னும் சில பேர் அதை மீடியாக்களில் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
சினிமா பலபேரின் வாழ்க்கையில் விளையாடிவிட்டு சென்று விடுகிறது. என்பது உண்மையாக இருக்கிறது, அதனால் பெண்களை தப்பாக பேசுவதற்கு இந்த இயக்குனருக்கு யாரு உரிமை கொடுத்தது இவருடைய மகளாக, அம்மாவக இருந்தால் இப்படி பேசுவாரா என்று பல பேர் கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
– சரஸ்வதி