குண்டும் குழியுமாக உள்ள சாலைய சீரமைக்க கோரிக்கை…
உதகை மண்டலம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலைய சீரமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உதகை நகரில் மிகமுக்கிய சாலைகளில் ஒன்றான உதகை சேட் மகப்பேறு மருத்துவமனைக்கு பின்புற பகுதியில் உள்ள மிகப்பெரிய குழியால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, இந்த அபாயக் குழியை மூடி,சீரமைக்க பொதுமக்களும்,தன்னார்வலர்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.