” புதுச்சேரியில் இரு சக்கர வாகன பேரணி “
புதுச்சேரியில் வணிகர்கள் கூட்டமைப்பின் கொடியை வெளியிட்டதற்கும், வணிகர்களின் வாழ்வாதாரத்தை காக்கின்ற வகையில் வணிக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை வணிகர் கூட்டமைப்பு பெருந்தலைவர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.