ஒரு சிட்டுக்குருவியின் கதை..!! குட்டிஸ்டோரி – 33
கடல் அருகினில் ஒரு தென்னைமரம் ஓன்று இருந்தது அந்த மரத்தில் ஒரு குருவி கூடுகட்டி வாழ்ந்துவந்தது அதற்கு ஒரு குட்டி குருவி ஒன்று பொறந்தது அந்த குட்டி குருவியே கண்ணும் கருத்துமாக பாத்துக்கொண்டு இருந்தது.
அம்மா குருவி தினமும் உணவு தேடுவதற்கு காலையில் கிளம்பி சென்று விட்டு மீண்டும் சாயங்காலம் வரும். வந்து தனது குருவிக்கு உணவு கொடுத்து தூங்க வைக்கும் இப்படியாக தனது நாள்களை கடத்தி கொண்டு போனது அந்த அம்மா குருவி,
ஒருநாள் வழக்கம்போல் தனது குட்டி குருவியே விட்டு உணவு தேட போனது அப்போது உணவு எடுத்து வரும் போதும் பயங்கரமாக காத்து அடித்துக்கொண்டிருந்தது அம்மா குருவி திடீருனு என்னாயிற்று, இந்த வானிலைக்கு எதோ புயல் வருகிற மாதிரி தெரிகிறதே என் குட்டி குருவி என்ன பண்ணுதுனு தெரியலையே..? ஐயோ அப்படியென்று மிகவும் பதட்டமான மனநிலையில் வேகமாக பறந்து வந்தது.
வரும் வழியெல்லாம் வெள்ளக்காடா காட்சியளிக்க மரங்கள் எல்லாம் கீழை விழுந்து கொண்டிருக்க அதை பார்த்த குருவி நம் குட்டி குருவி என்ன நிலைமையில் இருக்கிறதோ என்று வந்து பார்த்தது.
பொது கடல் அலையால் மரம் முளைக்கும் நிலைமையில் இருந்தது ஐயோ என் குட்டி குருவி அழுது கொண்டு அதை தடுக்க முயற்சி பண்ணிக்கொண்டு இருந்தது ஆனால் தனியாக அது முயற்சி செய்து கடைசிவரை போராடி கடவுள் அனுக்கிரகுத்தினால் அதோட குட்டி குருவியே பாதுகாப்பாக காப்பதிவிட்டது .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..