நடிகையர் திலகம் சிவாஜி சினிமாவிற்கு வந்த கதை..!!
நடிகர் திலகம் சிவாஜி ஒரு பேட்டியில் தன் சிறுவயது கதையை கூறி இருக்கிறார்.
சிவாஜி பிறந்த அன்று அவரின் அப்பாவை போலீஸ் பிடித்து விட்டதாம். காரணம் அவரின் அப்பா ஒரு தேசியவாதி.. 7 வருடம் சிறை தண்டனை கொடுத்தார்களாம். ஆனால் நல்ல நடத்தையின் காரனாம 5 வருடத்தில் சிறையில் இருந்து வெளியெ வந்துவிட்டாராம்.
சிவாஜி அவர்களிட்ன் வீட்டிற்கு அருகே கட்டபொம்மன் நாடகத்தை பார்த்து தானும் நடிகனாக வேண்டும் என்று நினைத்தாராம். ஆனால் அவரின் குடும்பம் மிகவும் வறுமையாக இருந்த்தாம். சாப்பாடுக்கும் வழி இல்லாமல் இருந்தார்களாம்.
இதனால் அவரின் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி போய் நாடகக் கம்பெனியில் தான் ஒரு அனாதை என்று கூறி சேர்ந்தாராம். சிறு வயதிலேயே பாட்டு நன்றாக பாடியதால் சேர்த்துக் கொண்டதாக சிவாஜி தெரிவித்தார்.
அதன் பிறகு 7 , 8 வருடம் கழித்து அவரின் பெற்றோர்களை பார்த்தாராம். சிவாஜி இறந்து விட்டதாக அவரின் அம்ம நினைத்தாராம். பிறகி கொஞ்சம் கொஞ்சமாக வளந்து நாடகத்தில் நடிகராக அறிமுகம் ஆணராம்…
அதன் பின்னர் நாடகத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இதுபற்றி அவரது குருவிடம் கேட்டப்போது அவமதித்துள்ளார்.. இருப்பினும் அதனை பொருட் படுத்தாத சிவாஜி நடிகனாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னையே உருக்கி கொண்டு நடித்துள்ளார்..
அதன் பின்னர் நாடக நடிக்கராக இருந்து.., சினிமாவில் வாய்ப்புக்கிடைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.. அதன் பாசமலர் படத்தில் அவரது நடிப்பை பார்த்து நடிகையர் திலகம் என்ற சிவாஜி என்ற பட்டம் பெற்றார்..
அன்று முதல் இன்று வரை அவரது நடிப்பிற்கு ஈடுக்கொடுக்கும் அளவிற்கு யாரும் நடிக்கவில்லை என சொல்லலாம்..