ஆந்திர மாநிலத்தில் வசித்து வரும் சசிகலா என்பவர் ரயில் பெட்டிக்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் சிக்கினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் என்ற பகுதியில் வசித்து வரும் சசிகலா என்ற மனைவி தனியார் கல்லோரியில் எம்சீஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தினமும் ரயிலில் கல்லோரிக்கு சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் கடன் 7ம் தேதி கல்லோரிக்கு ரயில் சென்ற சசிகலா இறங்கும் போது தவறுதலாக ரயில் பெட்டிக்கும் பிளாட்பார்க்கும் இடையில் சிக்கி கொண்டார். இந்த விஷயம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்டு உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் அந்த பிளாட்பாரமை இடித்து 2 மணி நேரம் போராடி அவரை மீட்டன . இந்த விபத்தால் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அந்த விபத்தால் பலத்த காயம் அடைந்ததால் உடல்நிலை மோசமான கட்டத்தை அடைந்தது இதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவமனை கூறுகையில், கீழே விழுந்ததும் அவரே சிவேளையே வர முயற்ச்சித்தாள் இடுப்பு எலும்புகள் கடுமையா சேதமடைந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதால் அவரின் உடலில் உள்ரத்தப்போக்கு இருந்ததால் அவரின் உடல் நிலை தொடர்ந்து மோசமானது. உல் ரத்தப்போக்கு தொடர்ந்து நிற்காமல் கசிந்ததால் மாணவி உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.