ஒரு ஏழை குடும்பத்தின் அவஸ்தைகள்.. குட்டி ஸ்டோரி-52
ஓர் அழகான கிராமம் அதுல ஒரு கூட்டு குடும்பம் இருந்தது. இந்த குடும்பத்துல சில நாட்களாக ரொம்ப சந்தோசமா இருந்துட்டு வந்தாங்க ஒரு காலத்துல நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அந்த பிரச்சினைகள் எல்லாம் தாண்டி இந்த வீட்டோட ராணி., ஒரு பையன் ஒரு பொண்ணு அவங்க ரெண்டு பேரையும் நல்லா படிக்க வச்சு ஒரு வேலைக்கு அனுப்பனும் நல்லபடியா கவுரமா வாழனும் ஆசைப்பட்டாங்க.
அந்த வீட்டோட கொடுமை வேற யாருக்கு வந்துரக்கூடாது.. அந்த வீட்டில இருக்கிற அந்த இளவரசிக்கிட்ட எல்லாம் வேலையும் வாங்குறாங்க., ஆனா அந்த குடும்ப கஷ்டத்தை எல்லாம் மாறனும் நினைச்சேன் இளவரசியோட பையன் ஒரு வேலைக்கு போகணும்னு சொல்லி ரொம்ப ஆசைப்பட்டாங்க
அவனுடைய இஷ்டத்துக்கு எல்லா விஷயத்தையும் பண்ணிட்டு இருந்தான் அதனால மனமுடைந்து போன இளவரசி மகளே நீயாவது என்னோட ஆசையை நிறைவேற்றுவாயா இன்று மகளை பார்த்து கேட்டால் அம்மா நீங்க கவலைப்படாதீங்க கண்டிப்பா உங்களோட ஆசையை நான் நிறைவேற்றி தரேன் அப்படின்னு அம்மாக்கு ஆறுதல் சொன்னாங்க இதே மாதிரி பொண்ணு இப்போ வேலைக்கு வந்துடுச்சு உங்க அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் அம்மா கஷ்டப்பட்டதற்கான பலன் நான் இப்ப கொடுக்கப் போறேன்..
– கௌசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..