ஜனவரி மாதம் பிறந்தவங்க இப்படிதான் இருப்பாங்க..!
ஜனவரி மாதம் பிறந்தவங்க பாக்கரதுக்கு மென்மையா இருப்பாங்க. அவங்க கருத்துக்கள் எல்லாம் ரொம்ப உறுதியா இருக்கும். பேச்சு திறமைல அவங்கல மிஞ்ச யாரும் இல்ல. லீடர்ஷிப் குவாலிட்டி ரொம்ப அதிகமா இருக்கும்.
ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் ரொம்ப அதிகமா ஃபாலோ பண்ணுவாங்க. அதேமாதிரி அவங்களுக்கு எய்ம்னு ஒன்னு இருந்தா அத எப்படியாவது அடையனும்னு துடுச்சுட்டு இருக்க கூடிய ஒரு கேரக்டரா இருப்பாங்க.
யாரையும் டிபெண்ட் பன்னி இருக்க மாட்டாங்க. ரொம்ப இண்டெபெண்டண்ட் ஆக இருப்பாங்க. அவங்கலோட உள் உணர்வு என்ன சொல்லுதோ அதைத்தான் ஃபாலோ பன்னுவாங்க…
– சத்யா