என் தலைமுடியை கூட அவர்களால் தொட முடியாது..!! மஹூவா மொய்த்ராவின் ஆவேசம்..!!
என்ன நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற நினைபவரால் என் தலைமுடியை கூட தொட முடியாது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆவேசம்
நாடாளுமன்றத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசுவிற்கு எதிராகவும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பதில் பலரும் ஆர்வம் காட்டும் நிலையில்.., திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பெரும் ஆவேசம் காட்டியுள்ளார்.
இவர் அதானியை டார்கெட் செய்து.., அவரது வளர்சிக்கு பாஜக அரசு உதவுவதாக புள்ளிவிவரங்களுடன் பேசிய பேச்சால் சபையே பரபரப்பானது..
இந்நிலையில் மஹுவா மொய்த்ரா.., நாடாளுமன்றத்தில் தொழில் அதிபர் அதானி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொழில் அதிபர் தர்ஷன் ஹிரா நந்தனிடம் இருந்து பல லட்சத்தை லஞ்சமாக வாங்கியுள்ளார் என குற்றம் சாட்டினார்.
மேலும் மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்றத்தில் ஒருமுறை ஹிரா நந்தா இதை பற்றி பேசியதாகவும் அவர் கூறினார்.
எங்களின் போன்களை ஹாக் செய்து அதில் வரும் மெசஜ், மற்றும் கால்களை ஒட்டுகேட்பதாகவும் அதற்கு எதிர்கட்சியே காரணம் என அவர் கூறினார்..
இதுபற்றி புகார் அளித்ததற்கு எதிர்கட்சிகள் தாக்குதல் நடத்தினர்.. நாடளுமன்ற சபாநாயக்கர் தானாக முன் வந்து விசாரணை செய்திருக்க வேண்டும்.., அல்லது இதுபற்றியாவது பேசி இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு கொடுப்பதில்லை வெறும் ஈ-மெயில் மூலமாக மட்டுமே தகவல் அனுப்பபடுகிறது..
என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற பல சதி வேலைகள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.., இதை அனைத்தையும் தவிடு பொடியாக்க என்னால் முடியும்.., என்னை வெளியேற்ற நினைபவர்களுக்கு ஒன்று மட்டுமே சொல்ல நினைக்கிறேன். உங்களால் என் தலைமுடியை கூட தொட முடியாது.. என ஆவேசமாக பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..