பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் அடுத்த வாணியம்பாடியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில், தனியார் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவர் படையை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்தபேரணியில் ஏஎஸ்பி அசுமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், ஆய்வாளர் பழனி, கலந்துக்கொண்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.