அதை எல்லாம் பண்ண சொன்னாங்க..!! உண்மையை உடைத்த நடிகைகள்..!!
இந்த காலத்து நடிகைகளில் ஒரு சிலர் கிளாமர் உடை அணிந்து நடிப்பது.., படுக்கை சீன் நடிப்பது என அனைத்தையும் பண்றாங்க கேட்டா.. சினிமானா அப்படி தான் இருக்கும் சொல்லுறாங்க.., ஆனா 80ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை அது மாதிரி நடிக்காத சில நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
இந்திரா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவங்க தான் நம்ப சுஹாசினி.., அதன் பின் “நெஞ்சத்தை கிள்ளாதே” “பாலைவனச் சோலை” என பல படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு திருப்பு முனையாக அமைந்த படம் தான் “சிந்து பைரவி” அதிலும் இந்த படத்தில் இடம் பெற்ற “நான் ஒரு சிந்து காவடி சிந்து” என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
80ஸ் முதல் 90ஸ் வரை இவர் நடித்த அனைத்து படங்களுமே இவருக்கு வெற்றி தான்.., குறிப்பாக ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த “தர்மத்தின் தலைவன்” விஜயகாந்த் உடன் நடித்த “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” படம் வரை
2கே கிட்ஸ்களுக்கு இவர் அம்மாவாக நடித்த படம் வரை அனைத்து படங்களிலும் புடவை அணிந்தே நடித்து இருப்பார்.., ஒரு சில படங்களில் மட்டும் தான் இவர் சுடிதார் அணிந்து நடித்து இருப்பார்..
ஆனால் இவரையே ஒரு சில இயக்குனர்கள் ஆடை குறைவாக நடிக்க சொன்னதுக்கு மறுத்து இருப்பார்.. நடிகை சுஹாசினி இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிட தக்கது.
1983ம் ஆண்டு வெளியான மண் வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நம்ப ரேவதி.., பல வெற்றி படங்களையும் கொடுத்தார்.., 80ஸ் களின் பிடித்த படம் மெளன ராகம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.., கிழக்கு வாசல், அஞ்சலி போன்ற படங்களில் விருதுகளையும் வாங்கினார்..
90ஸ் மகளிர் மட்டும் என்ற படத்தில் ஹீரோயினாகவும் காமெடியாகவும் நடித்து இருப்பார் 2கே கிட்ஸ் களுக்கு பிடித்த பால் பாண்டி படத்தில் ராஜ்கிரணின் முன்னாள் காதலியாகவும் நடித்திருப்பார்..,
ஆனால் நம்ப ரேவதியையும் தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் முத்த காட்சியில் நடிக்க சொல்லி இருப்பார் ஆனால் அதற்கு ரேவதி மறுத்து விட்டார்.., நடிகை ரேவதியும் இதுவரை எந்த ஒரு படத்தில் ஆடை குறைவாகவோ அல்லது உடல் தெரியுமாறு உடை அணிந்ததில்லை..
1994ம் ஆண்டு வெளிவந்த தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தேவயானி.., ஆனால் இதற்கு முன் பெங்கால், மலையாளம் போன்ற மொழியில் வெளியான படங்களில் நடித்துள்ளார்..
ஆனால் நடிகை தேவயானிக்கு திருப்பு முனையாக அமைந்த படம் தான் “காதல் கோட்டை” இந்த படத்தின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.., இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்..
அதன் பின் ப்ரண்ட்ஸ், நினைத்தேன் வந்தாய், சூர்யவம்சம் என பல படங்களில் நடித்திருந்தார்.., இவர் நடித்த அனைத்து படங்களிலும் புடவை அணிந்து கொண்டும்.., மாடர்ன் உடையில் மட்டுமே நடித்திருப்பார் ஆனால் இதுவரை இவர் தவறான காட்சியில் நடித்ததில்லை..
ஆனால் தேவயானியை வற்புறுத்தி பாட்டாளி என்ற படத்தில் ஒரு தவறான காட்சியில் நடிக்க சொன்னார்கள்.., ஆனால் அதற்கு தேவயானி மறுத்து இருப்பார்.., 2001ம் ஆண்டு இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டார்.
கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை லக்ஷ்மி மேனன்.., தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.., அதன் பின் சுந்தர பாண்டியன்.., குட்டிப்புலி, மஞ்சப்பை என அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்து.
இந்த அனைத்து படங்களிலும் லக்ஷ்மி மேனன் தவறான காட்சியிலோ ஆடை குறைவாகவோ நடித்து இல்லை ஆனால் ஒரே படத்தில் தனது ஒட்டு மொத்த சினிமா வாழ்க்கையையும் லக்ஷ்மி மேனன் கெடுத்துக்கொண்டார்..
நான் சிகப்பு மனிதன் படத்தில் வந்த ஒரு சீன் மூலம் ரசிகர்களும் முகம் சுழிக்க அதன் பின் பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது..,
இந்த காட்சியை விஷால் கட்டாயப்படுத்தி நடித்திருக்க சொன்னதாக அவர் ஒரு பேட்டி ஒன்றிலும் சொல்லி இருப்பார்..
நடித்ததோடு மட்டுமல்லாமல் விஷாலுடன் இவர் ரிலேஷன் ஷிப்பில் இருந்ததாக ஒரு தகவல் வெளியானது.., அதோடு நடிகை லக்ஷ்மி மேனன் சினிமா வாழ்க்கை போனது என சொல்லலாம்..,
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..