திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்வு குளறுபடிகளை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்பாட்டம்…
வேலூர் மாவட்டம் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு தேர்வு குளறுபடிகளை கண்டித்தும், இணையவழி விடைத்தாள் திருத்தத்தை கைவிட கோரியும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் நடக்கும் பல்வேறு தேர்வு குளறுபடிகளை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மூன்றாவது மண்டலத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.