அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்ததால் இப்படி தான்..!! குட்டிஸ்டோரி – 57
ஒரு ஊர்ல குரு ஒருத்தர் இருந்தாராம் அவர் எல்லாமே தெரிஞ்சவர்.. அதாவது ஆன்மீகத்தில் மிகவும் சிறந்தவர் என சொல்லப்படுகிறது.
அதனால அவரை மேடை பேச்சுக்காக கூப்பிட்டு இருந்தாங்களாம் அதனால அவரு நிறைய பேசணும்னு சொல்லி நிறைய யோசிச்சு வச்சிருந்தாராம்.. அவரை கூப்பிடறதுக்காக ஒரு குதிரைக்காரர் வந்தாரு
அந்த குதிரைக்காரர் வந்ததும் கிளம்பலாமா..? அப்படின்னு கேட்டாராம்.. சரி கிளம்பலன்னு சொல்லி குதிரை வண்டில ஏறி போயிட்டு இருந்தாங்க. மலை கிட்ட போனதுமே பயங்கர மழையும் பத்தாயிரம் பேர் வருவாங்கன்னு சொன்னாங்க ஆனா யாருமே இல்லையே அப்படின்னு சொல்லி புலம்புராரு..
அவரு புலம்பளை கேட்டுட்டு குதிரைகாரு சொல்றாரு.. நான் 30 குதிரை வளர்க்கிறேன். நான் வளர்க்கும் அத்தனை குதிரைக்கும் நான் தான் சாப்பாடு போடணும். அப்படி சொல்லுறாரு..
அதற்கு அந்த குரு சரி நான் பேசுறத பாரு அப்படி சொல்லிட்டு மேடையில பேச ஆரம்பிக்குறாரு..
ஞானம் கோபம் வன்மை பொறுமை அமைதி எல்லாத்தையும் அப்படி அடிபொலியா பேசினாராம் முடிச்சுட்டு வந்து குதிரை கரை பார்த்து பேச்சு எப்படி இருந்தது அப்படின்னு கேட்டாராம் அதுக்கு மறுபடியும் அந்த குதிரையைக்காரர் சொன்னாரு..
ஐயா நான் வளர்க்கும் அந்த முப்பது குதிரையில 29 குதிரை நான் வெளியில கூட்டிட்டு ஒரு குதிரையை மட்டும் நான் விட்டுட்டு வந்தாலும் அந்த உதடு குதிரைக்குள்ள வந்து நான் போட்டுட்டு தான் போவேன் அப்படின்னு அந்த குதிரையைக்காரர் சொன்னாராம் எனக்கு குருவுக்கு மூஞ்சில அடிச்ச மாதிரி ஆயிடுச்சா
இந்த கதையிலிருந்து நமக்கு என்ன தெரியுது உனக்கு என்ன புரியுமோ என்ன தெரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும் நமக்கு தெரியாத விஷயத்தை உனக்கு தெரியலயா அப்படின்னு சொல்லி கிண்டல் பண்ண கூடாது…
– கெளசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..