நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்கணும் – குட்டிஸ்டோரி-44
ஒரு குட்டி பையன் கொளுத்தும் வெயிலிலும் விளையாடி கொண்டு இருந்தான்..
அவன் கூட இருந்த குழந்தைகளோட அம்மா எல்லாரும் அவங்களை வீட்டிற்கு கூட்டிட்டு போயிட்டாங்க.
இவன் தனியா இருந்தான்.. இவனுக்கு யாரும் இல்லை ஒரு கடையில வேலை பாக்குறான்,
படிக்கணு இவனுக்கு ஆசை ஆனால் இவனை படிக்க வைக்கறதுக்கு ஆளே இல்ல..
இப்படி இருக்க இவனுடைய சின்ன வயசு நண்பன் ஒருநாள் இவனுடைய கடைக்கு வந்தான்
இவனை பார்த்ததும் அவனுக்கு சந்தோசம் கொண்டாட்டத்தில் துள்ளி குதித்து கொண்டு இருந்தான் இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்த அவனுடைய பெற்றோர்கள் இவளோ நாள் யாருகூடையும் பேசாமல் இருந்த நம்ம பையன் இவன் கூட மட்டும் சந்தோசமாக இருக்குறத பாக்கும்போது நமக்கும் மகிழ்ச்சையாக இருக்கிறது.
இவனையும் நம்முடன் வீட்டிற்கு அழைத்து சென்றால் என்ன அப்படினு கூட்டிட்டு போய்ட்டாங்க.
முதல்நாளில் பயத்துடன் அமைதியாக இருந்தான் இரவு முழுவதும் தூங்காமல் இவளோ பெரிய வீட்ற்குள் உள்ளையே என்ன விடமாட்டாங்க..
ஆனால் நான் எப்போதும் இங்கையே இருக்க போறேன் கனவு மாதிரி இருக்கு..
இது எல்லாத்துக்கும் காரணம் என் நண்பன் மித்திரன் தான் அவன் தந்த ஒரு பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்…
இதற்காக நான் அவனுக்கு நன்றி சொன்னால் மிகையாகாது.
பள்ளிக்கூடம் போகமுடியாமல் இருந்த இவன் மெட்ரிக் பள்ளியில் படிக்க சென்றான் நன்றாக படித்து முதல் இடம் பிடித்தான்.
இந்த பெருமை இவனுக்கு மட்டும் இல்லாமல் இவனுடைய நண்பன் குடும்பத்துக்கும் மிக பெருமையாக இருந்தது.
உங்க வாழ்க்கையிலும் உங்கள் நண்பர்களால் உதவி முன் வந்தது நியபாகம் இருக்கிறதா உங்களுக்கு..?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..