பாஜகவில் இருந்து விலக காரணம் இது தான்..!! குஷ்பு பேட்டி..!!
பிரபல நடிகையும் பஜாக தேசிய மகளிர் அணியின் உறுப்பினருமான “குஷ்பு” மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் சினிமாவில் நடித்த காலங்களில் குஷ்புவிற்காக கோவையில் ரசிகர்கள் கோவிலே கட்டினார்கள் என சொல்லலாம்.. தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் குஷ்பூ மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பின் அடையாளமே அந்த கோவில் என சொல்லலாம். இதனால் சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார் குஷ்பு.
கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இருந்த குஷ்பு 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2021-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, 2 லட்சத்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..
குஷ்பு பெற்ற வாக்குகள் வெறும் 24ஆயிரத்திற்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது, இருப்பினும் குஷ்பூவிற்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம், குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜகவில் இருந்து விலக போவதாக குஷ்பூ கொடுத்துள்ள ராஜினாமா கடிதம் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருள் ஆகியுள்ளது…
இந்நிலையில் பாஜக அலுவலகத்தில் இன்று காலை நடிகை குஷ்பு தன்னுடைய ராஜினாமா குடுத்து பேட்டி அளித்துள்ளார்..
அவரது தேசிய மகளிர் ஆணையர் தலைவர் பொறுப்பிலிருந்து என் விலகினீர்கள் என்ற கேள்விக்கு,
இதுபோன்ற ஒரு பொறுப்பில் இருக்கும் போது கட்சி சார்பாக ஏதும் செய்ய முடியாது, ஒன்றை வருடங்களாக பார்த்தேன் ஆகவே கட்சிக்காக உழைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆகவே எனது பதவியை ராஜினாமா செய்தேன், இந்த பதிவை கொடுத்த
எனது கவனம் முழுமையாகவே அரசியலாளராக இருக்கிறது, பத்தாண்டுகளாக பாரதி தேசம் முன்னேறி உள்ளது l, 2047-இல் உலகிலேயே பெரிய ஜனநாயக நாடாக மட்டும் இல்லாமல் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ந்திருக்கும், நாம் முன்னேறி என்ன செய்வது இந்த நாடு முன்னேறுவதற்கான
இன்று சுதந்திரம் தினம் கொண்டாடுவதற்காக கமலையத்தில் வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது,
என்னை யாரும் ராஜினாமா செய்ய கூறவில்லை நானாக முன்வந்து தான் ராஜினாமா செய்தேன், போன மாதம் எனது ராஜினாமா கடிதத்தை நடராஜ் இடம் கொடுத்தேன் அவர்கள் நேற்று தான் எனக்கு அதற்கு ஒப்புதல் அளித்தார்கள்,
சமூக வலைத்தளங்களில் குஷ்பூ பாஜகவை விட்டு வெளியே சென்றார்கள் இன்று பதிவிட்டதை குறித்து கேள்வி எழுப்பிய பொழுது ,
மடியில் எவ்வளவு கனம் இருக்கிறது.. என்று அந்த கட்சி காரர்களுக்கு தெரியும் அந்த பயத்தில் தான் பேசுகிறார்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..