நீங்கள் காதலிக்கும் பெண் தேவதையாக தெரிய இது தான் காரணம்..?
நீங்க காதலிக்கிற பெண் ஏன் மத்த பொண்ணுகளை விட ரொம்ப ஸ்பெஷல் நா சொல்லட்டுமா, முதல் விசியம் அவங்க மேல உங்களுக்கு பேரன்பு இருக்கும், அதனாலே உங்க கண்களுக்கு அவங்க தேவதையா தெரியுறாங்க.
அந்த பெண்ணை ரசித்த கண்கள் வேறு யாரையும் ரசிக்க தோணாது .
அவளை அவளை ரசித்து கிடந்து விழிகள்
வேறாறையும் பார்க்காதே..
தோழியே நீ போய் கேட்டாலும் காதலே இல்லை சொல்வாளே.
நான் மனிதனாக இருப்பதை விட உன் கால்விரல் நகமாக இருக்கிறேன் என வெளிப்படுத்தும் அழகிய வரிகள் இவை தானோ.
மானிடப் பிறவி என்னடி மதிப்பு…
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு…
அந்த பொண்ணுக்காக மட்டும் உங்க இதயம் ஸ்பெஷல் ஆஹ் துடிக்கிறது. என்றால் இந்த வரிகள் தான் நினைவிற்கு வரும்.
நீ வருவாயோ… இல்லை மறைவாயோ…
தன்னைத் தருவாயோ… இல்லை கரைவாயோ…
குறிப்பாக இந்த வரிகள் : உன்னை பார்த்த பின்பு நான்.., நான் நானாக இல்லையே.
தினமும் எத்தனையோ பெண்களை கடந்து வந்த பிறகும், ஆனால் என் மனம் உன்னை மட்டும் தேடுகிறது.. ஏன் தெரியுமா..?
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்று..
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.. ஓ ஓ…
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..