இந்த வார ராசி பலன்..!! அட உங்க ராசிக்கு தான் அதிஷ்டம் போட்டு இருக்கு..!!
துலாம், மகரம், மேஷம் மற்றும் கடகம் ராசிக்காரர்கள் :
இந்த நான்கு ராசிகர்களும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை அன்று இளஞ்சிவப்பு நிற பூக்கள் கொண்டு அஷ்டலட்சுமி அம்மனை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்…
விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள் :
புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று சுப்ரமணியர் (முருகர் அவதாரம்) அல்லது செந்தில் ஆண்டவர் (முருகர் ) வழிபட்டால் சிக்கல்கள் விலகும்
தனுஷ், மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் :
வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று பத்மாவதி தாயாரை வணங்கினால் துயரங்கள் நீங்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..