“ அண்ணாமலையாரின் தீபம் காண கண்கோடி வேண்டும் ”
புண்ணிய பூமியில் உள்ள அண்ணாமலையாரை தரிசிப்பதினால் நம் வாழ்வில் புண்ணியம் வந்து சேரும்.
திருக்கார்த்திகை அன்று, சிவபெருமானை ஒரு வில்வத்தால் பூஜித்தவனுக்கும் முக்தி கிடைக்கும்.
1. புண்ணிய பூமியில் உள்ள அண்ணாமலையாரை தரிசிப்பதினால் நம் வாழ்வில் புண்ணியம் வந்து சேரும்.
2. அண்ணாமலையாரை நேரில் வந்து தரிசிக்க முடியாதவர்கள் , அவர்கள் மனத்தில் நினைத்தாலே போதும் அவர்கள் ஆத்ம ஞானம் அடைவர்கள்.
3. புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் வசிப்பவர்களுக்கு சிவனோடு இரண்டறக் கலக்கும் முக்தி கிடைக்கும்.
4. திருவண்ணாமலை தீபத்தை ஒரு முறையேனும் இறை உள்ளத்தோடு பார்பவர்களுக்கு சந்ததி தழைக்கும். அவர்களுக்கும் மறுபிறவி இல்லை.
5. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படுதை பார்த்தவர்களின் மனிதத் தன்மை அகன்று ருத்ர தன்மை உண்டாகிறது. வாழ்வில் பாக்கியத்தை ஆடைகிறான்.
6. கார்த்திகை திருநாளன்று காமம் ஆகிய எண்ணங்களை விலக்கி முயற்சி செய்து தீபத்தை பார்க்க வேண்டும்.
7. திருக்கார்த்திகை அன்று, சிவபெருமானை ஒரு வில்வத்தால் பூஜித்தவனுக்கும் முக்தி கிடைக்கும்.
8. திருவண்ணாமலை தீப தரிசனம் கங்கை ஆகிய சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.
9. கார்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளை பெற்று பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான். அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன்னுடைய உடலில் ஏற்றால் அவனுக்கு அமிர்தமான மனோ நிலையும், தெய்வ பலனையும் அடைகிறான்.
10. திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது , கடந்த ஜென்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் கிரிவலம் செல்கிற ஒவ்வொரு அடியிலும் நீங்கிவிடும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.