இடிமேல் இடி..!! லியோ படத்திற்கு அடுத்த ஒரு நெருக்கடி..!!
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கான நான்கு மணி ஷோ மறுக்கப்பட்டுள்ளது,..
லியோ படத்தின் முதல் பிச்சர் வெளியான நாளில் இருந்தே நாளை மறுநாள் படம் திரையில் வெளியாக இருக்கும் வரை அடுத்தடுத்த சிக்கல்கள் படத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது..
இப்போது ஒரு புது நெருக்கடியாக “ரசிகர்களுக்கான” காலை நான்கு மணி காட்சி மறுக்கப்பட்டுள்ளது.., மேலும் பலமொழிகளில் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது..
ரசிகர்களுக்கான முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு இருப்பதால் “ரசிகர்கள்” உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில்.., இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டு உள்ளது..
காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7மணிக்கே படம் திரையிடப்படும் என தீர்ப்பு வெளியான நிலையில்.., படக்குழுவினர் நான்கு மணி காட்சி வெளியிட அனுமதி கேட்டு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்..
இந்த தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..