திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு தடை!

கொரொனா எதிரொலியால் உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று முதல் 31-03 2020 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும், கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

What do you think?

22-ஆம் தேதி மக்கள் ஊரடங்கு! – பிரதமர் மோடி

‘நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்’