குழந்தைகளின் டான்சில்ஸ் பிரச்சனையை சரி செய்ய..!!
குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்று.., அவர்களை நோய் வராமல் வளர்க்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெற்றோருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சில நேரத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோயில் இருந்து அவர்களை மீட் எடுப்பது சுலபம்.
சில குழந்தைகளுக்கு டான்சில்ஸ் பிரச்சனை இருக்கும்.., அதை எப்படி சரி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
சிறு குழந்தைகளுக்கு டான்சில்ஸ் பிரச்சனை இருந்தால் தொண்டைவலி அதிகமாக இருக்கும். அதற்கான சிறந்த மருந்து “பூண்டு மற்றும் தேன்” .
பூண்டில் கந்தகம் இருப்பதால் இதை சரிசெய்ய சிறந்த மருந்தாக விளங்குகிறது.
ஐந்து பல் பூண்டை எடுத்து துணியில் வைத்து.., தீயில் காட்டினால் பூண்டின் சாறு இறங்கும். அந்த சாறை எடுத்து தேனீல் குழைத்து. குழந்தையின் நாக்கில் தடவி வந்தால்.., தொண்டை சம்மந்தமான அனைத்து பிரச்னைகளும் நீங்கும்.
11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பூண்டு பற்களை வதக்கி.., தேன் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி