இசையின் செல்லக்கிளிக்கு இன்று பிறந்தநாள்..! யார் இவர்..?
இவங்க சொந்த ஊரு கர்நாடக, அங்கிருந்து தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி என்று அனைவராலும் பாடா பட்டவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டும் இந்தி மொழி திரைப்படங்களிலும் பாடல்களை பாடியவர் ஆவார்.இவங்க அம்மா பாடகராக இருந்தவர் அந்த வழியில் வந்தவர்தான் இந்த பாடகியும், முதன் முதலில் தமிழ்மொழியில் தான் அறிமுகம் ஆனவர்.
சில பாடகர்கள் மெலோடிய பாடும் பொழுது நல்ல இருக்கும் அனால் சிலர் குரல் குத்து பாடல்களை நன்றாக பாடுவார்,நம்ம செல்லக்கிளி இரண்டு விதமான பாடல்களை பாடுவதிலும் திறமை வாய்ந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போ கண்டு புடுச்சிட்டீங்களா,,? இந்த பாடகி யார் என்று, பாடகி “அனுராதா ஸ்ரீராம்” இந்த பாடகியின் குரலில் நீங்க கேட்டு ரசித்த பாடல்கள் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும். 90ஸ்களின் கலாட்டத்தில் பாடப்பட்ட பாடல் கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு இப்போ வரைக்கும் பலரின் வாய்களில் உலவுகின்ற பாடல் என்றே சொல்லலாம்.
நாம் இருவரும் முதன் முதலில் பார்த்து பேசியது அந்த வார்த்தைகள் எல்லாம், ஒரு காவியமாக நான் என் மனதில் பூட்டி வைத்து கொள்கிறேன். வெயில் உன் மேல் பாடுவதினால் எனக்கு வேர்த்து ஊர்த்துகிறது என் காதலனை, இசையமைப்பாளர் “தேவா” இசையில் பாடகர்கள் பி.உன்னிகிருஷ்ணன்,அனுராதா ஸ்ரீராம் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்.
மீனம்மா…
அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே……
எங்கிருந்து வந்தாயோ, என் கனவினிலே உன்னை தினமும் நான் காணுகின்றேன்,என்னை தேடி நீ தான் வந்தாய் ஆனால் இப்பொழுது உன்னை நான் தேடுகின்றேன்,எனக்கே தெரியாமல் இதயத்தை பறித்தவனும் நீதான் இசையமைப்பாளர் “தேவா” இசையில் பாடகர்கள் மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம் சேர்ந்து பாடிய பாடல் இது.
இரவில் மிதந்து
வரும் மெல்லிசையும்
நீதான் இளமை நனையவரும்
பூமழையும் நீதான்…….
உன்னை காதலிக்கிறது நான் இருக்கும்பொழுது நீ ஏன் கவலை பட்டுட்டு இருக்கிற அதை எல்லாம் விட்டு தள்ளு, பூக்களுக்கு சுளுக்கு எடுக்கும் வித்தை எல்லாம் எனக்கு காத்துக்கொடு இந்த பாடலை அனுராதா ஸ்ரீராம் மட்டும்தான் பாடினார் இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து பாடிய பாடல் இது.
காதலிக்க நான்
இருக்கேன் கவலையெல்லாம்
விட்டுபுடு பூக்களுக்கு
சுலுக்கெடுக்கும் வித்தையெல்லாம்
கத்து குடு…….
நீ எப்படியாக இருந்தாலும் எனக்கு உன்னை மட்டும்தான் புடிக்கும் கள்வனே நீ கருப்பாக இருக்கிறாய் என்று நினைக்காதே கருப்பு கலர் தான் எனக்கு பிடிக்கும் ஏன் உன் விழிக்குள் இருக்கும் கருப்புதான், சாமி சிலைகள் கூட கருப்புதான், என்னை நீ ஆசையில் கொஞ்சும் பொழுது உன் மீசை குத்தும் அது கூட கருப்புதான் இப்படி எல்லாம் சொல்லி தன் காதலை உயிர் பிறக்க வைக்கிறாள் காதலி, இசையமைப்பாளர் தேவா இசையில் பாடகி அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல் இது.
கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு
அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு…….
இந்தமாதிரி பாடல்களை மட்டும் பாடவில்லை டிவோஸ்னால் பாடல்களையும் பாடி இருக்கிறார்,
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனுராதா ஸ்ரீராம் அவர்களுக்கு மதிமுகம் சார்பாக வாழ்த்துக்கள்.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..