இன்று உலக சிறுகோள் தினம்..! சிறுகோள் என்றால் என்ன தெரியுமா..?
பூமி, செவ்வாய், உட்பட ஒன்பது கோள்களும் சூரியனை சுற்று வரும் அதை “ஆஸ்ட்ராய்டு” என்று அழைப்பார்கள். ஒன்பது ஆஸ்ட்ராய்டு கோள்கள் மட்டுமின்றி 1000 கோள்களும் சூரியனை சுற்றி வரும். இவை ஆஸ்ட்ராய்டு கோள்கலை விட மிக சிறியது.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் சிறுகோள் கீழே விழுந்தது 2150 சதுர கி.மீ. சுற்றளவு பரப்பளவில் இருந்த 8 கோடி மரங்களையும் தரைமட்ட மாக்கியுள்ளன.
இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் விதமாக ஜூன் 30ம் தேதி உலக சிறுகோள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாப்பதற்காகவே இந்த தினம் கடைபிடிக்கப் படுவதாக சொல்லப்படுகிறது.
விண்வெளியில் மட்டும் ஒன்பது ஆஸ்ட்ராய்டு கோள்களும் 10 லட்சம் சிறுகோள்கள் சுற்றி வருவதாகவும் தகவல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் பூர்வமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..