இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..?
ஜூன் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால்.., நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து இருந்தது.., இன்று விலை மாற்றம் இன்றி அதே விலை தொடர்ந்து விற்று வருகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 44,360 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5,545 ரூபாய்க்கு விற்பனையாகிறது..
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 36,336 ரூபாய்கும், கிராம் ஒன்றுக்கு 4,542 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 79 ரூபாய்கும், கிலோ ஒன்றுக்கு 79,000 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.