இன்றைய தங்கம், பெட்ரோல் விலை நிலவரம்..!! 58 நாட்களில் விலை மாற்றம்..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 800-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 725-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 90-ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..
இதுபோன்ற பல அப்டேட்ஸ் பற்றி தெரிந்துக்கொள்ள நம் மதிமுகம்-ல் படித்திடுங்கள்