இன்றைய ராசிபலன்கள்..! பண வரவு எந்த ராசிக்காரருக்கு தெரியுமா..?
நீங்கள் எதிர் பார்த்த நற்செய்தி உங்களை வந்து சேரும்.., வேலையில் உடன் பணிபுரியும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.., இன்று பல புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.. எதிர் பார்த்த உறவை சந்திக்கும் நாள்.
இன்று உங்களுக்கு மிகவும் அதிஷ்டமான நாள்.., வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.., வேலையில் புதிய நபர்களை சந்திக்க கூடும்.., உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே உங்களால் காரியம் சாதிக்க கூடும்.
புதிய முயற்சிகளை மேற்கொள்ள கூடிய நாள்., சுற்றி உள்ள உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கனவு நினை வேரும்.., உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் நாள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும்.., தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் நிம்மதி கிடைத்தாலும் இன்று உங்களுக்கு அலைச்சல்.., தலைவலி ஏற்படக்கூடிய ஒரு நாள் கடன் வாங்க வாய்ப்புகள் உள்ளது.
இன்று உங்களுக்கு எதிர்பாராத பண வரவு அதிகரிக்கும்.., புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.., வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உறவு கிடைக்கும். வேலையில் பாராட்டு கிடைக்கும்.
பழைய பிரச்சனைகள் தீரக்கூடிய ஒரு நாள்.., உங்களின் செயலால் இன்று அனைவரும் உங்களை பாராட்டுவார்கள்.., இன்றைய நாள் முழுக்க உங்களுக்கு உற்சாகம் கிடைக்கம்.
இன்றைய நாளில் உங்களுடன் சந்திரன் இருப்பதால்…, பிறரை நம்பி செயல்படாமல்., நீங்களே தன்னிச்சையாக செயல்பட்டால் பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாமல் இருப்பீர்கள்.
கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் ஒற்றுமையாக இருப்பீர்கள்.., உங்களக்கு வந்த அனைத்து தடைகளும் தீரக்கூடிய ஒரு நாள்.., பிறரிடம் விவாதம் செய்யாமல் நீங்கள் சுயமாக செயல்படுவது உங்களுக்கு நல்லது.
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும்.., பல பொறுப்புகள் இன்று உங்களை வந்து சேரும் சவாலை எதிர்கொள்ளும் ஒரு நாள்.
உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள் வியாபாரத்தில் புதிய உறவுகளால் தொழில் முன்னேறும் நாள். உயர் அதிகாரிகள் சொன்ன காரியங்களை நிரைவேற்றி தருவீர்கள்.
கணவன் மனைவி இடையே உள்ள அன்பு இன்று அதிகரிக்கும் உறவினர்கள் உங்களை பாராட்டுவார்கள்.., வியாபாரத்தில் உங்களுக்கு இடையூறு கொடுத்து முன்னேற விடாமல் தடுத்த நபரை அறியும் நாள்.
இன்று உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயலில் கவனம் தேவை.., யார் மீதும் கோபம் காட்ட வேண்டாம்.., பிறர் மீது நீங்கள் தவறை சுட்டிக்காட்ட நினைத்தால் அது உங்களையே வந்து சேரும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..