முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., அந்த வகையில் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் எதிரொலியால் அங்கு மண் சரிவு ஏற்பட்டு., பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்றும், பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்றும், கோவில் நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
மலைமீது ஏறு அனுமதி மறுக்கப்படிருந்தாளும், பக்தர்கள் தொலைவில் இருந்து தீபாத்தை கண்டு, கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வுள்ளதாக தெரிவித்திருந்தனர். கோவிலில் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக 40 லட்சம் வருவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வேலூர் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் எனக்கறுதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..