மாதுளையின் பயன்கள்..!
மாதுளை செரிமான மண்டலத்தை சீராக்கும்.
இதனை சாப்பிடுவதால் கொழுப்புகள் உடலில் கட்டுப்படும்.
நினைவாற்றலை பெருக்கக்கூடிய தன்மை கொண்டது.
மாதுளை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பெண்களுக்கு வரும் மாதவிடாய் கோளாறுகளை சீர்ப்படுத்தும்.
இது இதய நோய்களை தடுக்கக்கூடியது.
எதிர்கால சர்க்கரை நோய்க்கு வாய்ப்பு குறைவு.
சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
இது புராஸ்டட் புற்றுநோயை தடுக்கிறது.
சருமத்தில் சூரிய ஒளியால் ஏற்ப்படும் கருமையை நீக்கக்கூடியது.