அழகான பளபளப்பான முகத்திற்கு இதை ட்ரை பண்ணுங்க..!!
அழகான சருமம் வேண்டும் என ஆசை படாதவர்கள் யாரும் இல்லை.., ஆனால் சில கீரிம்கள் முக அழகை கெடுத்துவிடும்.., இயற்கையான முக அழகிற்கு இதை ட்ரை பண்ணுங்க.
தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் :
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கெட்டியான பேஸ்ட் போல தாயார் செய்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
* தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்து முகத்தில் தடவினால் சருமத்தை பளபளப்புடன் வைப்பதுடன், ஆக்சிஜனேற்றம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அலர்ஜி ஏற்படுத்தாது.
* தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தும் போது சரும வீக்கம் குறையும், சரும வடுக்கு பிரச்சனை உள்ளவர்கள் பயன்படுத்தினால் வீக்கம் குறைந்து விடும்.
* மஞ்சளில் இருக்கும் நீரேற்றம் முகம் கருக்காமல் இருக்க வைக்கிறது.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..