February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்! – டொனால்ட் ட்ரம்ப்

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய பயணம் குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடி எனது நண்பர், நல்ல மனிதர் என்று கூறியுள்ளார், அமெரிக்கா,- இந்தியா இடையே சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்த அவர், இது நடைபெற்றால் இந்தியா, அமெரிக்க உறவு அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். அஹமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார். இந்த நிகழ்ச்சியில் 5 மில்லியன் முதல் 7 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என மோடி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வேயில் 2 ஆம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? வைகோவின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் விளக்கம்

Digital Team

சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Digital Team

டெல்லியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு- மோதலில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு…!

superadmin

இந்தியன்-2 விபத்து; கமல், சங்கர் இருவருக்கும் போலீசார் சம்மன்?

Digital Team

டெல்லி வன்முறை சென்னையிலும் தொடரும் – கலவரத்தை தூண்டும் எச்.ராஜா! #BJPBURNINGINDIA

superadmin

அமைதியை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி; முதலமைச்சர் ஆவேசம் – CAB

Digital Team
You cannot copy content of this page
Madhimugam