நம்பிக்கை தருவதே நல்லரசு – CAA குறித்து வைரமுத்து ட்வீட்!

சிஏஏ குறித்து அவ்வப்போது திரை பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள் ? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும். என்று கூறி #CAA என்று குறிப்பிட்டுள்ளார். 

டெல்லி கலவரத்தில் சிறுபான்மை இனமக்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள் ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் வைரமுத்து

What do you think?

கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி !

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் – தமிழக அரசு!