முடி உதிர்வை தடுக்க இதை சாப்பிடுங்க.. அப்பறம் பாருங்க..!!
காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டால், அது உடலுக்கு ஆரோக்கியமாக பயன்படுவதோடு மட்டுமின்றி கூந்தல் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் ரொம்ப நல்லது.
பெரும்பாலான அழகுப் பொருட்கள்கள் தயாரிப்பதிலும் கய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகைய கூந்தல் மற்றும் சருமம் பாராமரித்தலில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரிதும் பயன்படுகிறது. எடுத்துகாட்டாக வாழைப்பழம் சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் பயன்படுகிறது.
இதுபோல காய்கறிகளில் கேரட், ப்ராக்கோலி, பசலைக் கீரை ஆகியவை கூந்தலுக்கு மிகவும் நல்லது.
தற்போதுள்ள காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்தல் அனைவருக்கும் ஏற்ப்படுகிறது. இதற்கு சரியில்லாத உணவு பழக்க வழக்கங்கள் மட்டுமின்றி கூந்தலையும் யாரும் பராமரிப்பதில்லை. இத்தகைய பிரச்சனையை சரிசெய்ய நாம் காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும்.
கீழே சில பழங்களை பட்டியலிட்டுள்ளோம், இதனை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
-
அவகேடோ
-
வாழைப்பழம்
-
கொய்யாப்பழம்
-
பப்பாளி
-
ஆரஞ்சு
-
பெர்ரிஸ்
-
செர்ரி
-
ப்ளம்ஸ்
-
பீச்
-
எலுமிச்சை