எல்லாரும் ஒற்றுமையாக இருந்தா வெற்றி உறுதி.. குட்டி ஸ்டோரி-24
கடலில் மீன் பிடித்து வெளிநாட்டிற்கு வியாபாரம் செய்யும் ஒருவர்.., கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார் அப்போது அவர் விரித்த வலையில் அனைத்து மீன்களும் சிக்கி கொண்டது..
இனபெருக்க காலம் என்பதால்.., பல மீன்கள் வயிற்றில் உள்ள குட்டியோடு சிக்கி கொண்டது. எப்படி தப்பி செல்வது என்று தெரியாமல் மீன்கள் அனைத்து பக்கம் உள்ள வலையை அறுத்து தப்பி செல்ல முயற்சிக்கிறது..
அப்போ அங்கே ஒரு குட்டி மீன் வந்து வலையில் உள்ள மீன்களுக்கு ஒரு ஐடியா கொடுக்கிறது..,
மீனின் சிந்தனை : நீங்க எல்லாரும் இப்படி தனி தனியா நீந்தி வலையை அருக்கு முயற்சி செய்வதற்கு பதில்.., ஒரே பக்கம் நீந்தினால் கனம் அதிகாமாகி வலை அறுந்துவிடும் அப்படி செய்து பாருங்கள் என சொல்லுகிறது..
அந்த குட்டி மீன் சொல்லியது போல அனைத்து மீனும் நீந்த வலை அறுந்து விடுகிறது மேலும்.., அனைத்து மீன்களின் கனம் அதிகமானதால் கப்பல் ஒரு பக்கம் சாய்ந்து விட., அந்த வியாபாரி பயந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..
அதுமாதிரி தாங்க நம்ப லைப். தனி தனியா செயல்படுறத விட சில சமையம் ஒற்றுமையா சேர்ந்து செயல்பட்ட வெற்றி கிடைக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..