மாஸ்டர் இசைவெளியீட்டு விழா மேடையில் தாயின் ஆசையை நிறைவேற்றிய விஜய்

மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற விஜய்யின் அம்மா ஷோபாவிடம் உங்கள் ஆசை என்ன என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கேள்வி கேட்டார்கள்.

அதற்கு பதிலளித்த அவர், விஜய்யை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று கூறினார். உடனே இசை வெளியீட்டு மேடைக்குச் சென்ற நடிகர் விஜய் தனது பெற்றோரை கட்டிப்பிடித்து தனது தாயின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் நடிகர் விஜய்.

What do you think?

வெளியிட்ட ட்ராக் லிஸ்டில் மாற்றம் செய்த ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம்….!

கொரோனா வைரஸ் தடுப்பு எச்சரிக்கை ; பொதுமக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்….!