‘விஜய்யின் Punch Dialogue- யை பேசும் விஜய்சேதுபதி’ ரசிகர்களுக்கு செம Treat!

மாஸ்டர் படத்தில் விஜய்யின் மிகவும் பிரபலமான பன்ச் வசனத்தை அவரிடமே பேசியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.

தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறவுள்ளது. அதில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்த மாஸ்டர் படத்தில் விஜய்யின் மிகவும் பிரபலமான பன்ச் வசனமான I Am Waiting வசனமும் இடம்பெறுகிறதாம். ஆனால் இந்த வசனத்தை விஜய் சொல்லப்போவது இல்லையாம், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தான் இந்த வசனத்தை சொல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் ரசிகர்களுக்கு செம்ம அதிரடி விருந்தாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது’ தமிழக அரசின் அறிவிப்பு நிறுத்திவைப்பு!

கொரோனா வைரஸ் தேசிய பேரிடராக அறிவிப்பு!