நீங்க படிக்க மறந்த முக்கிய செய்தியை இப்போ உடனே பாருங்க..!!
* காவேரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம், பேரணி நடத்துவது தவறு என அமைச்சர் துரைமுருகன் பேட்டி..
* நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணம்.. விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கி ஆதரிக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தல்..
* கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை.. ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தனபாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
* டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் .. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
* சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் மக்கள் பிரச்சினைகளுக்கு மதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக துரை வைகோ பேட்டி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..